| லண்டனில் தம்மால் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்து அவர்களே எரிகாயத்திற்குள்ளான சம்பவம் (வீடியோ இணைப்பு) |
| 09 Dec 2010 |
மதுபான நிலையத்தை உடைப்பதற்காக தம்மால் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்து அவர்களே எரிகாயத்திற்குள்ளான சம்பவம் லண்டனில் நடைபெற்றது. |
| இசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகின்றது (வீடியோ இணைப்பு) |
| 09 Dec 2010 |
சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது |
| கடல் சீற்றத்திலிருந்து தப்பிய கப்பல் (வீடியோ இணைப்பு) |
| 09 Dec 2010 |
இயற்கை அனர்த்தத்துக்கு முன்னால் நாம் அனைவரும் சமம். சிறியவர், பெரியவர், இனம், மொழி, நாடு என்ற எந்த வரையறையும் இயற்கை சீற்றத்துக்கில்லை என்றே கூறவேண்டும். |
| சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம் : விக்கிலீக்ஸ் |
| 09 Dec 2010 |
சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| ரஜினி � லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம் |
| 09 Dec 2010 |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது. |
| முத்தம் கொடுப்பவரின் கவனத்திற்கு..! பாசத்தில் முத்தமிட்டபோது பதிலுக்கு அவரது மனைவி நாக்கினை கடித்து துண்டாக்கியுள்ளார். (வீடியோ இணைப்பு) |
| 08 Dec 2010 |
முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடாகும். அதுவும் கணவன் மனைவிக்கு வழங்குவது காதல் மற்றும் காமத்தின் கலவை. இதனை பெறுவதோ அல்லது மறுப்பதோ மனைவியின் சுயவிருப்பமாகும். |
| இறைச்சிக்கறியில் எலி - பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு |
| 08 Dec 2010 |
பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| ஈரானில் தயார் நிலையில் 9000 க்கும் மேற்பட்ட வெடிமருந்து நிரப்பட்ட தற்கொலைப் படகுகள்! தப்பி வந்த ஈரான் பொறியியலாளர் திடுக் தகவல்(படங்கள் இணைப்பு) |
| 08 Dec 2010 |
ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. |
| ஆணாக மாறிய பெண் - மாத்தறையில் வித்தியாசமான வழக்கு _ |
| 08 Dec 2010 |
தன்னை ஓர் ஆண் எனக் கூறி மற்றுமொரு யுவதியை திருமணம் முடித்த பெண் ஒருவரை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. |
| வானில் வெடித்துச் சிதறிய ஏர் பிரான்சுக்குச் சொந்தமான ஜெட் விமானம் உண்மை தெரிந்தது (வீடியோ இணைப்பு) |
| 07 Dec 2010 |
வானில் வெடித்துச் சிதறிய ஏர் பிரான்சுக்குச் சொந்தமான ஜெட் விமானம், பயங்கரவாதத் தாக்குதலால் நடந்தது என்று பலர் நம்பியிருந்தனர். |
| மனைவியைத் தீர்த்துக்கட்ட பிரித்தானிய தொழிலதிபர் £1,500 கொடுத்ததாக புதிய குற்றச்சாட்டு - கொலையில் புதிய திருப்பம் (வீடியோ இணைப்பு) |
| 07 Dec 2010 |
தென்னாப்ரிக்காவிற்கு ஹனிமூனுக்குச் சென்ற பிரிட்டன் தம்பதிகள் கடத்தப்பட்டு அவர்களில் பெண் ஒருவர் மட்டும் கொல்லப்பட்டது பிரிட்டனில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. |
| விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசான்ஜே லண்டனில் கைது (வீடியோ இணைப்பு) |
| 07 Dec 2010 |
லண்டன் : "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் மீதான பாலியல் வழக்குகள் குறித்து அவரிடம் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் சரண் அடைந்ததாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார். |
| மைனா, களவாணி நாயகிகள் அமலாபால், ஓவியாவுக்கு படங்கள் குவிகிறது: நயன்தாரா, அசின் இடத்தை பிடிக்க போட்டி |
| 07 Dec 2010 |
மைனா, களவாணி படங்களின் நாயகிகள் அமலாபால், ஓவியா இருவரும் கேரள வரவுகள். அரைடஜனுக்கு மேல் படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள். |
| என்னை தாக்கி இருந்தால் சுட்டு இருப்பேன்! சிவாஜிலிங்கம் கொந்தளிப்பு |
| 07 Dec 2010 |
சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வரவேற்கின்றமைக்காக விமான நிலையத்துக்கு இன்று மாலை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அங்கு தாக்குதல் நடத்தவும் சிலர் முயன்று இருக்கின்றனர் |
| பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படவில்லை � டாய் லியனகே |
| 07 Dec 2010 |
பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்படவில்லை என மிட்வேய் மாநகரசபையின் முன்னாள் மேயர் டாய் லியனகே தெரிவித்துள் |
மதுபான நிலையத்தை உடைப்பதற்காக தம்மால் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்து அவர்களே எரிகாயத்திற்குள்ளான சம்பவம் லண்டனில் நடைபெற்றது.
சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது
இயற்கை அனர்த்தத்துக்கு முன்னால் நாம் அனைவரும் சமம். சிறியவர், பெரியவர், இனம், மொழி, நாடு என்ற எந்த வரையறையும் இயற்கை சீற்றத்துக்கில்லை என்றே கூறவேண்டும்.
சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.
முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடாகும். அதுவும் கணவன் மனைவிக்கு வழங்குவது காதல் மற்றும் காமத்தின் கலவை. இதனை பெறுவதோ அல்லது மறுப்பதோ மனைவியின் சுயவிருப்பமாகும்.
பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது.
தன்னை ஓர் ஆண் எனக் கூறி மற்றுமொரு யுவதியை திருமணம் முடித்த பெண் ஒருவரை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
வானில் வெடித்துச் சிதறிய ஏர் பிரான்சுக்குச் சொந்தமான ஜெட் விமானம், பயங்கரவாதத் தாக்குதலால் நடந்தது என்று பலர் நம்பியிருந்தனர்.
தென்னாப்ரிக்காவிற்கு ஹனிமூனுக்குச் சென்ற பிரிட்டன் தம்பதிகள் கடத்தப்பட்டு அவர்களில் பெண் ஒருவர் மட்டும் கொல்லப்பட்டது பிரிட்டனில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன் : "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் மீதான பாலியல் வழக்குகள் குறித்து அவரிடம் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் சரண் அடைந்ததாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர். பின்பு அவர் கைது செய்யப்பட்டார்.
மைனா, களவாணி படங்களின் நாயகிகள் அமலாபால், ஓவியா இருவரும் கேரள வரவுகள். அரைடஜனுக்கு மேல் படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள்.
சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வரவேற்கின்றமைக்காக விமான நிலையத்துக்கு இன்று மாலை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அங்கு தாக்குதல் நடத்தவும் சிலர் முயன்று இருக்கின்றனர்
பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்படவில்லை என மிட்வேய் மாநகரசபையின் முன்னாள் மேயர் டாய் லியனகே தெரிவித்துள்
மகிந்த பிரித்தானியா வந்தவேளை பல்வேறு தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்க முற்படலாம் எனவும், அவர் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் தரமுடியாது எனவும் பிரித்தானிய உளவு நிறுவனமான M.I 5 அமைப்பு ஸ்காட்லன் யாட் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரென சந்தேகிக்கப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தலைப்பில் நேற்று பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொசிங்ரன் ரைம்ஸ் பத்திரிகை.
கலைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார். இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகுமார் வீட்டு தகராறு இன்னும் முற்றுப்பெறவில்லை. மகள் வனிதா மீது விஜயகுமார்-மஞ்சுளாவும், அம்மா,அப்பா மீது வனிதாவும் மாறி மாறி புகார் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன.
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று மதிமுக மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
சிங்கள இராணுவத்தினரால், தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலைக் காணொளிகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
வன்னியில் இயங்கிவந்த ஊடகவியலாளர் சோபா (27) என அழைக்கப்படும் இசைப்பிரியாவை சிறீலங்கா இராணுவத்தின் 53 ஆவது படையணியே படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்க்குற்றவாளியான மகிந்த ராசபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரியும், அவரையும் அவரின் சகாக்களையும் கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதிவழங்க வேண்டும் என கோரியும் சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் நேற்று பிற்பகல் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் மனு ஒன்றையும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் இருந்த ஒருவர் தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தா தூக்கில் ஏறும் நாள் விரைவில்
என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும் என, நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மகள் வனிதா ஆவேசமாக கூறினார். நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கேயை கைது செய்வதற்காக சர்வதேச போலீஸ் வாரண்ட் பிறப்பித்துள்ளது.